நிகழ்வுகள்

project

திருக்கொடியேற்றம்

 • மாதாநகர், ஆலஞ்சி | ஆக 30, 2019

திருக்கொடியேற்றம்

மாதாநகர் தூய ஆரோக்கிய மாதா குருசடி 43 -வது திருவிழாவை அருட்பணி G. மரிய சூசை வின்சென்ட் அவர்கள் கொடியேற்றி தொடங்கி வைத்தார்கள்.

project

குருசடி அர்ச்சிப்பு

 • மாதாநகர், ஆலஞ்சி | ஆக 30, 2019

குருசடி அர்ச்சிப்பு

புனரமைக்கப்பட்ட மாதாநகர் தூய ஆரோக்கிய மாதா குருசடியை வட்டார முதல்வர் பேரருட்திரு. M. ஜேசுதாசன் அவர்கள் அர்ச்சித்து திறந்து வைத்தார்கள்.

project

ஆயரின் பங்குச் சந்திப்பு

 • ஆலஞ்சி ஆலயம் | ஆக 25, 2019

ஆயரின் பங்குச் சந்திப்பு

மேதகு ஆயர் நசரேன் சூசை அவர்கள் எமது பங்கைச் சந்தித்து 260 பேருக்கு உறுதிபூசுதல் திருவருட்சாதனம் வழங்கினார்கள்.

project

குருசடி திருவிழா

 • கல்நாட்டிவிளை, ஆலஞ்சி | ஆக 22, 2019

குருசடி திருவிழா

கல்நாட்டிவிளை புனித வேளாங்கண்ணி மாதா குருசடி திருவிழாவில் முதன்மைத் தந்தை பேரருட்பணி M. ஜேசுதாசன் அவர்களால் திருப்பலி நிறைவேற்றினார்.

project

முதல் திருவிருந்து

 • ஆலஞ்சி ஆலயம் | ஆக 18, 2019

முதல் திருவிருந்து

முதன்மைத் தந்தை பேரருட்பணி M. ஜேசுதாசன், அருட்பணி. G. மரிய சூசை வின்சென்ட் அவர்களால் குழந்தைகளுக்கு முதல் திருவிருந்து வழங்கப்பட்டது.

project

சுதந்திர தின விழா

 • ஆலஞ்சி பள்ளி | ஆக 15, 2019

சுதந்திர தின விழா

நாட்டின் 73 -வது சுதந்திர தின விழா எமது புனித பிரான்சிஸ் சேவியர் தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளியில் வெகு விமரிசையாக சிறப்பிக்கப்பட்டது.

project

English Medium School Open

 • Alanchy School | Jun 03, 2019

English Medium School Open

The English medium school was started from this acedemic year and inaugurated by the correspondent Rev. Fr. G. Maria Soosai Vincent.

project

First Holy Communion

 • Alanchy Church | May 19, 2019

First Holy Communion

The First Holy Communion were offered to the children on 19th May 2018 by Most. Rev. Fr. M. Jesudhasan and Rev. Fr. G. Maria Soosai VIncent.

project

Altar Foundation Stone Laying

 • Alanchy Church | May 12, 2019

Altar Foundation Stone Laying

The renovated church Holy Altar foundation stone was laid by Rev. Fr. G. Maria Soosai Vincent on 12th May 2019.

project

Good Friday

 • Alanchy Church | Apr 19, 2019

Good Friday

The Good Friday of Jesus Christ's sufferings worship was conducted in theaterical form by our parish youngsters on 19th April 2019.

project

Church Feast 2019

 • Alanchy Church | Mar 03, 2019

Church Feast 2019

Church Feast was started with falg hoisting on 22nd February 2019 and ended on 03rd March 2019. Car procession was the special event.

project

The Eucharist Procession

 • Alanchy Church | Feb 17, 2019

The Eucharist Procession

The Feast preparation Eucharist Procession was specially celebrated on 17th February 2019. Vicariate priests attended the as special guest.

"மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?" (மத்தேயு 16:26)