• Welcome to Our
    Forane Church
    Alanchy is Looking for Entirety and Priority!
  • May the Lord be with you
    Our Patron St. Francis Xavier
    For what is a man profited, if he shall gain the whole world, and lose his
    own soul? or what shall a man give in exchange for his soul?
  • St. Francis Xavier School
    Come! Join with us! Get Benefit!
    But if we walk in the light, as he is in the light, we have fellowship with
    one another, and the blood of Jesus his Son cleanses us from all sin.

எங்கள் ஆலயத்திற்கு வரவேற்கிறோம்.

புனித பிரான்சிஸ் சவேரியாரின் திருப்பாதம் பட்ட மண்ணான எமது ஆலயத்திற்கு வருகை தந்து தூய சவேரியாரின் அன்பையும், அருளையும் நிறைவாகப் பெற்றுச் செல்ல அன்புடன் அழைக்கிறோம்.

மேலும் படிக்க →

வழிபாட்டு நேரம்

ஆண்டவருக்குப் புகழ் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்; ஏனெனில், அவர் வறியோரின் உயிரைத் தீயோரின் பிடியினின்று விடுவித்தார்.

வார நாட்கள் நேரம் வழிபாடு
ஞாயிறு காலை 5:30 மணி செபமாலை
ஞாயிறு காலை 6:00 மணி ஞாயிறு சிறப்புத் திருப்பலி
ஞாயிறு மாலை 4:30 மணி திருப்பலி
மேலும் படிக்க →

எதிர்வரும் நிகழ்வுகள்

திருக்கொடியேற்றம்

  • பிப்ரவரி 14, 2020

180 -வது பங்கு குடும்ப பெருவிழா திருக்கொடியேற்றம் 2020 பிப்ரவரி 14 -ஆம் நாள் நடைபெறுகிறது.

முதல் திருவிருந்து

  • பிப்ரவரி 16, 2020

குழந்தைகளுக்கு 2020 பிப்ரவரி 16 -ஆம் நாள் முதல் திருவிருந்து வழங்கப்படுகிறது.

குடும்பப் பெருவிழா

  • பிப்ரவரி 23, 2020

180 -வது குடும்பப் பெருவிழா 2020 பிப்ரவரி 23 -ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

பங்கு குடும்பவிழா நேரலை

எங்கள் திருப்பணியாளர்கள்

சமீபத்திய நிகழ்வுகள்

"மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?" (மத்தேயு 16:26)